Sunday, September 28, 2008

மொழி தெரியாத ஊரில் மொக்கபோட்டேன்



சீனாக்கு (shanghai) போவது இது முதல் தடவ இல்லைனாலும், என்னைக்கு துணையாய் வரவேண்டிய சீனாக்குரங்கு கடைசி நேரத்தில் லீவ் போட்டு விட்டுப் போன் ஆப் செய்து விட்டது. வார இறுதி என்பதால் ஆபிசும் யாரும் இல்லை... நான் பாதி காலி....

... ஒரு வழியாக திங்கள் அன்று வரவேண்டிய இடத்துக்கு (xinyu) வந்து சேர்த்தேன்... அட பாவிகளா, இடைபட்ட அந்த ஒரு வாரம், ஒரு யுகம்மாக கழிந்தது... ஒரு குறைந்த பட்ச இங்கிலீஷ் வார்த்தை தெரிஞ்ச மக்கள் கூட கண்ணில் படவே இல்லை...... நமக்கு தமிழ் கேட்டகாமல், தமிழ் பேசாமல், தமிழ் சாப்பாடு இல்லாமல், தமிழ் பார்க்காமல் (TV யில் கூட எல்லாம் சீனா மாயம், அதற்காக 32 சேனல்லும்மா போடுவான்கள்... ) அதில் ஒரே ஒரு சந்தோசம் புடவை கடிகொண்டு ஒரு சேனல் கிராஸ் அக... கண்டேன் சீதையை என்று துள்ளி குதித்தேன். அட கொய்யால, அது டப் செயபட Zee T.V யின் சீரியல் அது... என்ன கொடுமை சார் இது..... நம்ப நோர்த் இந்தியகரன்க்க தொல்லை சீனா வரைக்குமா....?? நல்ல வேலை சீனன் "செல்வி" பார்க்கவில்லை என்று நினைக்கறேன்... இல்லேன்னா அந்த அக்கா வேற சீனா பாஷைல மிரட்ட வந்துடும்.....) என்ங்க அப்பன் என்ன படிக்க வச்சதுக்கு..... நாலு மாடு வாங்கி மேக்கவாவது கத்துக்கிட்டு இருக்கலாம்... என்ன செய்வது... பன்னிய பெத்த பாவத்துக்கு அவர் என்னைய பள்ளி கூடம் அனுப்பி விட்டார்....

கடைசியாக... ஒருவன் மாட்டினான்... தாய்லாந்துகாரன்.... அவன் கொஞ்சம் கொஞ்சம், அங்கிலம் பேசினான்... இருவரும் ஒரு அலுவலகத்தில் சந்தித்தோம்.....

மறுகணமே... நண்பர்கள் ஆனோம்...


அவனும் என்னை போலவே நிறைய தேடி இருப்பான் போல.... பாவம்....


இருவரும் ஒரே மனிதரை தான் சந்திக்க வந்துள்ளோம்.


அப்போது, ஒரு சீன தேவதை ஓன்று எங்கள் அறையில் வந்து குளிர் சாதனத்தை சரி செய்தது...... எங்களுக்கு எதிர்வரிசையில் அமர்ந்து கொண்டது...... (ஆத்தா..... நான் பாஸ் ஆய்ட்டேன்.... என்று உள் மனது குரல் இட்டது......) பக்கத்தில் இருந்த தாய்லாந்துகாரன் வேறு அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான்... எதிரி......

அவனை கிண்ட ஆரம்பித்தேன்........


நான்: என்ன அப்படி பார்க்கிறாய்.....
அவன்: வாவ்... என்ன ஒரு அழகு...... என்ன ஒரு நடை...... என்ன ஓர் வடிவு.........

நான்: (சரிடா... நாயே...... வாய முடுடா.... வழியுது.........) ஓ..... அது வா...? நார்மலா.... நஞ்சின் ஸ்டேட் பொண்ணுக எல்லாம்... அழகா தான் இருப்பார்கள்...... (அனாலும், இவள் ரொம்பவே... அழகு தான்...... ஒரு தடவையாவது கை கொடுத்து விட வேண்டும்....... என்ன ஒரு நிறம் நம்ம ஊரு இடியப்பம் மாதிரி...... ஐயர் கடை இட்லி மாதிரி..... சும்மா சொல்ல கூடாது.... இவ்வளவு குளிருளும் நம்ம குஞ்சு எட்டி பார்க்குதே......)

அவன்: இம்ம்ம்.... இவள் மட்டும் எனக்கு கிடைத்தால்.......

நான்: (அட பாவி...... நான் இன்னும் கைகொடுக்க கூட இல்லை... அதற்குள் இவன் எல்லாத்தையும் முடுச்சுட்டானே....) நண்பா.... நாம் நினைப்பது தவறு....... என்னோட அனுபவத்தில சொல்றேன்.... (பெரிய கொலம்பசு, கொட்டய கண்டுபிடிச்ச அனுபவத்துல சொல்றாரு...) எல்லா சீனா பெண்களுக்கு ஓட்ட ரொம்ப சின்னது.... பல தடவ இவள்கள், நான் ஜட்டிய கழடின உடனே ஓடியே போயிட்டாள்கள் ......!!! (பொய் பொய் பொய்....!!!! குஞ்சு ரொம்ப சின்னது என்று ஓடி இருபாள்கள்.... ) என்னோட ஒரு விரல் மட்டும் தான் உள்ள போகும்..... ஒன்னக்கு வேற விரலே பெருசா இருக்கு... சொன்னா கேளு....!!!

அவன்: கவலைய விடு சகோதரனே..... நான் இன்னொரு ஓட்டைல முயற்சி செய்து கொள்கிறேன்...... அதற்காக தானே.. கடவுள் இன்னொரு ஓட்டைய்ம் கொடுத்து இருக்கான்....... !!

நான்: (அட பாவி... எது சொன்னாலும் அதற்கும் ஓர் மாற்று வழி வைத்து இருகான்னே.... இதுக்கு எல்லாம் ரூம் போட்டு யோசிப்பான்களோ...?? நம்ம ஊர்ல்ல வேற, இது எல்லாம் நம்ப கத்துகள வேற, நம்ம ஊர்ல்ல அதிக பட்சம் முத்தம் தான்... அதுவே பல்லு விலக்கி விடுற மாதிரி பல்ல முடிகிட்டு வாய மட்டும் திறப்பாள்கள்... சரி, பள்ளு உள்ளவன் பக்கோடா சாப்பிட்டடும்) சரி நண்பா... அப்புறம் உன் இஷ்டம்.... (என்னக்குள் உள்ளுக்குள் சந்தோஷம்தான்.... போய் சாவு மகனே... அவள்கள் எல்லாம் அமெரிக்காகாரி மாதிரி பேப்பர் தான், சூத்தே கழுவமாட்டாள்கள்... உன் குஞ்சும் நாற போகுது....!!!)

நாங்கள் தேடி சென்ற சீனா ஆள் வந்தார்..... நல்ல வேலை..... அவர் மட்டும் சுத்த ஆங்கிலம் பேசினார்..... அவருக்கு ரொம்ப சந்தோஷம்..... அவருடைய ஆங்கில அறிவை பயன்படுத்த ஒரு வாய்ப்பு கிடைத்ததே என்று....... பேசினார்... பேசினார்... பேசிகொண்டே இருந்தார்..... நாங்கள் இருவரும் அந்த சீனா குட்டியின் குறிப்புப்பெடுப்பை மட்டுமே நோக்கினோம்...........
பேசி முடிந்தது......... அவர் வெளியேறினார்..... அடுத்து அந்த சீனா குட்டி எழுந்தது.... அய்யோ.... எங்கள் இதயமும் (மற்றும் எல்லாம்) சேர்த்தே எழுந்தது.....

அந்த சீனா குட்டி பேச ஆரம்பித்தது.... காலை வணக்கம்......வருகை தந்ததிற்கு மிக்க நன்றி.... எங்கள் அலுவலகம் உங்கள் வருகையை பெருமையாக கருதுகிறது...... மீண்டும் சந்திப்போம்....... (சுத்த ஆங்கிலத்தில், மிக துள்ளியமான உச்சரிப்பில்.....அய்யோ.... எங்கள் இதயம் நின்றே போனது....... வயிறுக்கும் தொண்டைக்கும் ஒரு உருண்டை உருளுவதை வைரமுத்து சொன்னார்.... நான் கண்டேன்..... ஆனால், வயிறுக்கு கீழ் இருக்கும் உருண்டைகள் தொண்டைக்கு வந்ததாய்.......................)

அவள் முகத்தை எங்களால் பார்க்கவே முடியவில்லை.................

அவசர அவசரமாக வெளியேறி, டாக்ஸி புடித்து ஹோட்டல் வந்து சேர்த்தவுடன்தான் என்க்கு உயிரே வந்தது........ அதன் பிறகு..... எல்லா சீனா பெண்களையும் கண்டால் என்னக்கு சிரிப்பு தான் வருகிறது......!!!
இதில், இருந்து அறிவது யாவெனில்..... மொழி தெரியாத ஊரில்... மொக்கை போடாதிங்க.....!!!

நன்றி..... வண்க்கம்....!!

Saturday, September 27, 2008

நம் தமிழ் - ஒரு இனிய அறிமுகம்.......



மக்கள் அனைவருக்கும் என் அன்பு வணக்கம்.....


தோன்றில் புகழோடு தோன்றுக.... அக்தலில் தோன்றலின் தோன்றாமை நன்று.... வள்ளுவரு சொன்னராம்... !!!

ஏன்னா செய்றது வள்ளுவரே தோன்றி விட்டோம்..... என்ன கேட்க்காம தோண்டிடன் அப்பன்.... எதோ தோன்றிடேன் நான்... சும்மா உட்டுற முடியுமா?
So, தோன்றலின் தோணுறத செஞ்சுடுவோம்....

அட கடவுளே... டைப் அடிக்கிறது இவ்வளவு கொடுமையையா? என்னக்கு திரியமா போச்சே.... அடச்சை...... தெரியாம போச்சே (தமிழா ஒரு வார்த்தை மாறினால் எல்லாமே மாறி விடுது......)

நான் எப்பவுமே படிக்கிற (கிழிக்கிற) டைப்புங்கோ...!! சின்ன வயசுலேந்து நமக்கு எங்க சிந்திக்க விட்டிங்க........ எப்பவுமே மனப்பாடம் பண்ணி பண்ணி.... பன்னி ஆனது தான் மிச்சம்.... படிக்க தோணுதே தவிர சிந்திக்க தெரியவில்லை..........................

எது எப்படியாய் இருந்தாலும்..... இனி, அப்படி இருக்க ஆகாது... பல விஷயம் வெளி உலகம் தெரியமலே போகும்...

சொல்றேன்... சொல்றேன்... எல்லாத்தையும் சொல்றேன்..... படிச்சமா... பந்தல பிரிச்சமான்னு இருக்கனும்..... அத விட்டு விட்டு பந்தல் பிரிச்சு வேற எடத்தில போடாதிங்க......!!!!

சமிபத்தில் ஒரு பெரிய எழுத்தாளர் பலபேர் ப்லோக்ல எழுதுறவன் எல்லாம் சுத்த கயவாளி பயளுங்க மாதிரி எழுதி இருந்தார்... அத படிச்சா பிறகு தான் எனக்கு அறிவே வந்தது... அட மிக பெரிய கயவாளி நான் மட்டும் வெளியில் இருந்து என்ன பண்ணுறது... நமக்கு தெரிந்த நாலு எழுதி அவர போல எல்லா எழுத்தாளர் சுத்துலையும் நெருப்பு வைப்போமே....!! என்று ஆரம்பித்து விட்டேன்....

இவங்களுக்கெல்லாம் காண்டுங்க....! என்னடா நம்பல விட இந்த பசங்க நல்லா எழுதுரங்கலே என்று...! நேற்று தான் பார்த்தேன்.... ஒரு தமிழ் அக்கா என்னமா எழுதுறாங்க... சும்மா யோனி, கேன்னினு.. ஒரே கொத்தா மயம்... அனாலும், அப்படித்தான் இருந்தது... என்னக்கு ஒண்ணுமே புரியல..... அதுனால, நல்லா தானே இருக்கும்.... மணிரத்னம் படம் மாதிரி... புரிஞ்சா அது சதா... புரியலேனா அது இலக்கியம்... நமக்கும் தெரிந்தது எல்லாம் லேகியம்... மற்றும்... சரோஜா தேவி பூக்குங்கோ......

எது எப்படியோத்... தொடங்கியாச்சு... பலபேரு தமில வளக்குரான்களே..... தவிர யாரும் கெடுக்கவில்லை..... பாவம்.... அப்ப எப்படிங்க தமிழ் வளரும்... சுட்டா தானே தங்கம்... எரிச்சா தானே நெருப்பு.... வெந்தா தானே பருப்பு.... சரி சரி... முறைக்காதிங்க....

உங்கள் வாழ்த்தும் வரவேற்பும் கிடைக்கும் என்றும் நம்புகிறேன்... உங்கள் அறிவுரையை அள்ளி உட்டு ஜல்லி அடிங்க....!!
(பின் குறிப்பு: எந்த நல்ல மனுசனும், ராமதாஸ் ஐயா கிட்ட தலைப்ப மாத்த சொல்லி போட்டு குடுத்துராதிங்க..... )
அப்புறம், அவருக்கு ஆப்பு அடிக்கும் போது உங்களுக்கும் சேர்த்து வைக்க வேண்டி வரும்....
அதிக பக்கங்களை எதிர் பார்க்கலாம் வாருங்கள்.... மகிழுங்கள்... நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.............. நன்றி.... நன்றி.... நன்றி....
அன்புடன்,
நம் தமிழ்
(நமக்காக..... நம்முடன்......)