
மக்கள் அனைவருக்கும் என் அன்பு வணக்கம்.....
தோன்றில் புகழோடு தோன்றுக.... அக்தலில் தோன்றலின் தோன்றாமை நன்று.... வள்ளுவரு சொன்னராம்... !!!
தோன்றில் புகழோடு தோன்றுக.... அக்தலில் தோன்றலின் தோன்றாமை நன்று.... வள்ளுவரு சொன்னராம்... !!!
ஏன்னா செய்றது வள்ளுவரே தோன்றி விட்டோம்..... என்ன கேட்க்காம தோண்டிடன் அப்பன்.... எதோ தோன்றிடேன் நான்... சும்மா உட்டுற முடியுமா?
So, தோன்றலின் தோணுறத செஞ்சுடுவோம்....
அட கடவுளே... டைப் அடிக்கிறது இவ்வளவு கொடுமையையா? என்னக்கு திரியமா போச்சே.... அடச்சை...... தெரியாம போச்சே (தமிழா ஒரு வார்த்தை மாறினால் எல்லாமே மாறி விடுது......)
நான் எப்பவுமே படிக்கிற (கிழிக்கிற) டைப்புங்கோ...!! சின்ன வயசுலேந்து நமக்கு எங்க சிந்திக்க விட்டிங்க........ எப்பவுமே மனப்பாடம் பண்ணி பண்ணி.... பன்னி ஆனது தான் மிச்சம்.... படிக்க தோணுதே தவிர சிந்திக்க தெரியவில்லை..........................
எது எப்படியாய் இருந்தாலும்..... இனி, அப்படி இருக்க ஆகாது... பல விஷயம் வெளி உலகம் தெரியமலே போகும்...
சொல்றேன்... சொல்றேன்... எல்லாத்தையும் சொல்றேன்..... படிச்சமா... பந்தல பிரிச்சமான்னு இருக்கனும்..... அத விட்டு விட்டு பந்தல் பிரிச்சு வேற எடத்தில போடாதிங்க......!!!!
சமிபத்தில் ஒரு பெரிய எழுத்தாளர் பலபேர் ப்லோக்ல எழுதுறவன் எல்லாம் சுத்த கயவாளி பயளுங்க மாதிரி எழுதி இருந்தார்... அத படிச்சா பிறகு தான் எனக்கு அறிவே வந்தது... அட மிக பெரிய கயவாளி நான் மட்டும் வெளியில் இருந்து என்ன பண்ணுறது... நமக்கு தெரிந்த நாலு எழுதி அவர போல எல்லா எழுத்தாளர் சுத்துலையும் நெருப்பு வைப்போமே....!! என்று ஆரம்பித்து விட்டேன்....
இவங்களுக்கெல்லாம் காண்டுங்க....! என்னடா நம்பல விட இந்த பசங்க நல்லா எழுதுரங்கலே என்று...! நேற்று தான்
பார்த்தேன்.... ஒரு தமிழ் அக்கா என்னமா எழுதுறாங்க... சும்மா யோனி, கேன்னினு.. ஒரே கொத்தா மயம்... அனாலும், அப்படித்தான் இருந்தது... என்னக்கு ஒண்ணுமே புரியல..... அதுனால, நல்லா தானே இருக்கும்.... மணிரத்னம் படம் மாதிரி... புரிஞ்சா அது சதா... புரியலேனா அது இலக்கியம்... நமக்கும் தெரிந்தது எல்லாம் லேகியம்... மற்றும்... சரோஜா தேவி பூக்குங்கோ......எது எப்படியோத்... தொடங்கியாச்சு... பலபேரு தமில வளக்குரான்களே..... தவிர யாரும் கெடுக்கவில்லை..... பாவம்.... அப்ப எப்படிங்க தமிழ் வளரும்... சுட்டா தானே தங்கம்... எரிச்சா தானே நெருப்பு.... வெந்தா தானே பருப்பு.... சரி சரி... முறைக்காதிங்க....
உங்கள் வாழ்த்தும் வரவேற்பும் கிடைக்கும் என்றும் நம்புகிறேன்... உங்கள் அறிவுரையை அள்ளி உட்டு ஜல்லி அடிங்க....!!
(பின் குறிப்பு: எந்த நல்ல மனுசனும், ராமதாஸ் ஐயா கிட்ட தலைப்ப மாத்த சொல்லி போட்டு குடுத்துராதிங்க..... )
அப்புறம், அவருக்கு ஆப்பு அடிக்கும் போது உங்களுக்கும் சேர்த்து வைக்க வேண்டி வரும்....
அதிக பக்கங்களை எதிர் பார்க்கலாம் வாருங்கள்.... மகிழுங்கள்... நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.............. நன்றி.... நன்றி.... நன்றி....
அன்புடன்,
நம் தமிழ்
(நமக்காக..... நம்முடன்......)
நம் தமிழ்
(நமக்காக..... நம்முடன்......)

No comments:
Post a Comment